யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (09) கல்லூரி மைதானத்தில் கல்லூரி அதிபர் அருட்திரு A P திருமகன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
இவ் மெய்வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரியுமான திரு M R மோகனதாஸ் , சிறப்பு விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும் நேஷன் ரஸ்ட் வங்கியின் வடபிராந்திய மக்கள் தொடர்பு முகாமையாளர் ந.பார்த்தீபன், பழைய மாணவர்களும் மற்றும் பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டன.
இம் மெய்வல்லுநர் போட்டியில் 813.5 புள்ளிகளுடன் லோங் இல்லம் முதலிடத்தையும் 803.5 புள்ளிகளுடன் பொஞ்சீன் இல்லம் இரண்டாம் இடத்தையும் 611.5 புள்ளிகளுடன் மத்தியூஸ் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM