சென் பற்றிக்ஸ் கல்லூரியில் அதிபர்கள் தினம்

15 Feb, 2026 | 03:28 PM
image

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் அதிபர்கள் தினம்  இன்று ஞாயிற்றுக்கிழமை (15)  கூட்டுத் திருப்பலிப் பூசையாக கல்லூரி அதிபர் அருட்திரு A P திருமகன் அடிகள் தலைமையில் ஒப்புக்கொடுக்கப் பட்டது.

இத் திருப்பலிப் பூசையை கல்லூரி உப அதிபர் அருட்திரு மகான்அலோசியஸ், மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் செல்வரட்ணம் ,ஒட்டகப்புலம் பங்குத்தந்நை அருட்திரு அருள்தாஸ் அடிகள் அவர்களும், அருட்திரு பிறாயன் சேர்ந்து  ஒப்புக்கொடுத்தனர்.

 அதிபர்தினமானது கல்லூரியின் குடும்பதினமாக வருடாந்தம் கொண்டாடப்பட்டு வருவதுடன் இந் நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்களுடன் ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், பழைய மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டாக்டர் அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையில்...

2026-03-12 18:16:04
news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10
news-image

சுனந்தாஜியின் பகவத்கீதை ஆங்கில விளக்க சொற்பொழிவின்...

2026-03-11 19:30:42
news-image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச...

2026-03-11 19:35:06
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலக்கிய களம்...

2026-03-11 11:03:56
news-image

தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் நிகழ்வு

2026-03-10 13:00:34
news-image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன்...

2026-03-10 04:54:36
news-image

“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

2026-03-09 15:23:33
news-image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நகரசபை...

2026-03-09 15:16:35
news-image

சுனந்தாஜி பங்கேற்பில் பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்வு 

2026-03-09 11:46:19
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர்...

2026-03-08 17:36:45
news-image

கொழும்பில் நடைபெற்ற 'வீரவனிதையர் விருது விழா':...

2026-03-08 15:24:09