பிராஸ்டேட் வீக்கப்பிரச்சனையால் தற்போது 50 வயதைக் கடந்த ஆண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அவர்கள் சிறுநீர் கழிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சிறிதளவு சிறுநீர் பிரிவது, விட்டுவிட்டு சிறுநீர் பிரிவது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், ஒரு சிலருக்கு சிறுநீரில் குருதி கலந்து வருவது போன்றவைகள் பிராஸ்டேட் சுரப்பி வீக்கமடைந்திருப்பதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.
இதற்கு சத்திர சிகிச்சைகள் மூலம் தீர்வு காணலாம். அண்மையில் 70 வயதைக் கடந்த ஒருவருக்கு இத்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நவீன லேசர் கருவியின் மூலம் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு, இயல்பான அளவை விட 10 மடங்கு வீக்கத்திற்குள்ளான பிராஸ்டேட் சுரப்பியை வீக்கத்திலிருந்து முற்றிலுமாக குணப்படுத்தியிருக்கிறார்கள்.
இதன் போது நவீன லேசர் கருவியால் பிராஸ்டேட் சுரப்பியின் வீக்கமடைந்த பகுதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, சிறுநீர் பையின் மூலம் வெளியேற்றப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் இத்தகைய சத்திர சிகிச்சையின் போது ஏற்படும் இரத்த இழப்பும் குறைக்கப்பட்டிருக்கிறது.
வைத்தியர்.விஜயகுமார்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM