47 வயதாகியும் இன்றும் கூட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஓய்வேயில்லாமல் நடித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த சில வாரங்களாக கவலையில் இருக்கிறாராம். அவரது கணவரும் இயக்குநருமான கிருஷ்ண வம்சி தயாரித்து இயக்கிய தெலுங்கு படம் தோல்வியை தழுவியதே காரணம் என்கிறார்கள்.
இந்த படத்தின் தோல்விக்கும் இன்று ( 1. 9. 17) வெளியாகவிருந்த ‘மாயவன் ’படத்தின் வெளியீடு தள்ளிப்போனதற்கும் தொடர்புண்டாம். கிருஷ்ண வம்சி தயாரித்து இயக்கிய படத்தில் ‘மாநகரம் ’புகழ் சந்திப் கிஷன் தான் நாயகன். நாயகியாக ரெஜினா நடித்திருந்தார்.ஸ்ரேயா சரண் ஒரேயொரு பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடியிருந்தார் இவ்வளவு இருந்தும் இந்த படம் தோல்வியை தழுவியதால், காரணம் தெரியாமல் கவலையில் ஆழ்ந்துவிட்டார்களாம் தம்பதியர்கள்.
ஆனாலும் ‘வம்சம் ’தொடரின் வெற்றியால் இவர் தன்னை தானே ஆறுதல்படுத்திக் கொள்கிறாராம்.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM