இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ் மற்றும் கொழும்பு கங்காராமய விகாரையின் விஹாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கங்காராமய விகாரையில் வியாழக்கிழமை (12) இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றன.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான மத மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM