நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுங்கள் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

14 Feb, 2026 | 11:25 AM
image

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுங்கள்  என உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப்  பேச்சாளருமான எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதன்படி, பெப்பரவரி 14 ஆம் திகதி உலக காதலர் தினமாக கொண்டாடப்படும் நிலையில், பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல், நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுங்கள் என பொலிஸ் ஊடகப்  பேச்சாளர்  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-07 05:59:03
news-image

போக்குவரத்து, கல்வி, சுகாதாரத் துறைகளில் உள்நாட்டு...

2026-09-07 05:36:31
news-image

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் வசதிகளை...

2026-09-07 05:25:44
news-image

ஜனநாயகத்தை பாதுகாக்க ஐ.தே.க.வும் ஐ.ம.ச.வும் இணைந்து...

2026-09-07 05:21:43
news-image

பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே பிரேமலால் ஜெயசேகர...

2026-09-07 05:19:23
news-image

மக்களின் பறிக்கப்பட்ட இறைமையை எதிர்கால அரசாங்கம்...

2026-09-07 05:16:29
news-image

அநுர அரசாங்கத்தை பல தசாப்தங்களுக்கு யாராலும்...

2026-09-07 05:05:26
news-image

துப்பாக்கி இயங்காமையால் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்...

2026-09-07 00:41:12
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான...

2026-09-07 00:38:06
news-image

ஜனாதிபதியின் பிறந்த ஊரில் சுற்றாடல் அழிவு:...

2026-09-06 12:33:31
news-image

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சோம் : மனோ...

2026-09-06 12:33:56
news-image

தேசிய செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை நடைமுறைப்படுத்த...

2026-09-06 12:34:33