தலங்கமவில் சட்டத்தரணி சுட்டுக் கொலை ; விசாரணைக்காக விசேட பொலிஸ் குழு நியமனம்!

14 Feb, 2026 | 12:32 PM
image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் வெள்ளிக்கிழமை (13) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக 10 பேர் கொண்ட விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் மாலை 05.00 மணியளவில் காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர், ஜீப் வாகனத்தின் இருந்த  சட்டத்தரணியையும் அவரது மனைவியையும் சுட்டுக் கொலைசெய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.  

பிட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுவதற்காக  குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் , பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சார சபை ஊழியர்களை உடனடியாக பணிக்குத்...

2026-03-11 10:10:16
news-image

கஹத்துடுவ அதிவேக வீதியின் இடைமாறல் பகுதியில்...

2026-03-11 10:05:00
news-image

மத்திய கிழக்கு போர் பதற்றம் :...

2026-03-11 09:53:00
news-image

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகளுக்கு உதவிய...

2026-03-11 09:44:22
news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45