இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம் நாளை!

14 Feb, 2026 | 12:07 PM
image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை (15) விசேட கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சுமார் 14 வருடங்களுக்கு பின்னர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இவ்வாறு ஒன்றிணையவுள்ளனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் 3.00 மணிக்கு இந்த விசேட கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலங்கம - அக்குரேகொட பகுதியில் வெள்ளிக்கிழமை (13) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த விசேட கூட்டம் நடத்தப்படவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி...

2026-03-13 10:32:18
news-image

தெஹிவளை மற்றும் மாத்தறையில் போதைப்பொருட்களுடன் இருவர்...

2026-03-13 10:26:58
news-image

பண்டிகைக்கால இணைய மோசடிகள்: பொதுமக்களுக்கு இலங்கை...

2026-03-13 10:04:11
news-image

பஸ் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

2026-03-13 09:40:50
news-image

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக...

2026-03-13 09:46:12
news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது! 

2026-03-13 09:37:36
news-image

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-03-13 09:07:46
news-image

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;...

2026-03-13 09:07:21
news-image

பொலிஸ் ஊடகப்பிரிவு பணிப்பாளர் பிரடெரிக் வூட்லருக்கு...

2026-03-13 09:06:38
news-image

வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது...

2026-03-13 07:52:47
news-image

பெருமளவிலான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு:...

2026-03-13 07:38:48
news-image

இன்றைய வானிலை

2026-03-13 06:08:35