சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எதிர்வரும் திங்கட்கிழமை (16) இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ள அவர், எதிர்வரும் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார்.
தனது பயணத்தின் போது, அரச அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களைச் சந்திப்பார் எனவும், டித்வா சூறாவளியின் தாக்கத்தை நேரடியாகக் பார்வையிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்கான வழிகள் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் வலுவான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் அவர் இந்த விஜயத்தின்போது விவாதிக்கவுள்ளார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM