தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு ; இருவர் உயிரிழப்பு 

13 Feb, 2026 | 06:44 PM
image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் இன்று (13) நடந்த துப்பாக்கிச் சூடுத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

அக்குரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றின் வாகன தரிப்பிடப் பகுதிக்கு அருகிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்தத் தாக்குதலுக்கு T56 ரக துப்பாக்கி பிரயோகிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இந்த தாக்குதலில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் காருக்குள்ளேயே உயிரிழந்து கிடப்பதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு போர் பதற்றம் :...

2026-03-11 09:53:00
news-image

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகளுக்கு உதவிய...

2026-03-11 09:44:22
news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு : நான்கு...

2026-03-11 05:54:48
news-image

வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு...

2026-03-11 05:45:00