‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு கலிபோர்னியாவின் சன்வெலி மைத்ரி விகாரையினால் 21,500 டொலர்கள் நன்கொடை

13 Feb, 2026 | 05:19 PM
image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நமது சக இலங்கையர்களுக்கு வலுவூட்டுவதற்காக, அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவின் சன்வெலி மைத்ரி விகாரை திரட்டிய 21,500 டொலர்களை ‘Rebuilding Sri Lanka’  நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியது.

கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெற்ற தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சன்வெலி மைத்திரி விகாரையின் விகாராதிபதி வண. கலாநிதி அபரெக்கெ புஞ்ஞசிறி தேரரின் அனுசாசனையின் பேரில் இலங்கைக்கான கொன்சியூலர் ஜெனரலிடம் இந்த நிதியுதவி கையளிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வென்னப்புவையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி: இரு...

2026-09-05 14:55:17
news-image

தெஹிவளையில் தீவைத்து நபர் படுகொலை செய்யப்பட்ட...

2026-09-05 14:34:35
news-image

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையமாட்டார்கள்...

2026-09-05 14:12:40
news-image

முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலையில் கட்டட...

2026-09-05 14:10:50
news-image

சட்டவிரோத கடல் அட்டை ஏலம்: மன்னார்...

2026-09-05 13:52:51
news-image

நாட்டில் மின்வெட்டு இல்லை – நிலக்கரி...

2026-09-05 13:30:02
news-image

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்தியின் சில...

2026-09-05 13:21:49
news-image

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு பாதாள உலகக்...

2026-09-05 12:58:03
news-image

22ஆவது திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டுசெல்ல...

2026-09-05 11:58:20
news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-05 12:00:33
news-image

2029-2030க்குள் கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்...

2026-09-05 11:30:36
news-image

ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீவிர...

2026-09-05 11:30:05