2026 உலக விமான சேவை கிரிக்கெட் தொடரில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அணி அபார வெற்றி!

13 Feb, 2026 | 04:08 PM
image

துபாயில் பெப்ரவரி 1 முதல் 8 ஆம் திகதி வரை 'The Sevens' மைதானத்தில் நடைபெற்ற 2026 உலக விமான சேவை கிரிக்கெட் தொடரில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அணி  'பிளேட்' சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

எமிரேட்ஸ் குழுமத்தினால்  நடத்தப்பட்ட இத்தொடரில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அணி சுமார் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்கேற்றியிருந்தது.

உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு விமான சேவை நிறுவனங்களின் அணிகள் இத்தொடரில் பங்குபற்றி தங்களது விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தின.

கேப்டன் சமிந்த டி சொய்சா தலைமையில் களமிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அணி, சிறப்பாக  விளையாடி இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டயலொக் ஜனாதிபதி கிண்ண நொக் அவுட்...

2026-03-10 15:09:09
news-image

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக...

2026-03-09 19:42:23
news-image

நியூஸிலாந்தை 96 ஓட்டங்களால்  வீழ்த்தி மூன்று...

2026-03-08 23:35:05
news-image

சம்பியன் ஆவதற்கான ஜாவா லேன், செரெண்டிப்...

2026-03-08 21:38:46
news-image

இந்தியா 255 ஓட்டங்களைக் குவித்தது; சஞ்சு...

2026-03-08 21:20:47
news-image

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து களத்தடுப்பை...

2026-03-08 18:54:43
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் வரலாற்று வெற்றிக்கு...

2026-03-08 20:25:49
news-image

புனித பத்திரிசியார் - யாழ்ப்பாணம் கல்லூரி...

2026-03-08 10:58:26
news-image

119ஆவது வடக்கின் சமர்: திசோன் சகலதுறைகளிலும்...

2026-03-08 15:52:35
news-image

சம்பியன்ஸ் லீக்: சம்பியன் பட்டத்திற்கு கடும்...

2026-03-07 15:09:28
news-image

19ஆவது வடக்கின் சமர்:  அபிஜோய்ஷாந்த் குவித்த...

2026-03-06 18:54:08
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டியில்...

2026-03-05 23:47:04