டொவினோ தோமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் முதல் பாடல் வெளியீடு

13 Feb, 2026 | 03:29 PM
image

பான் இந்திய நட்சத்திர நடிகரான டொவினோ தோமஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பள்ளிச்சட்டம்பி' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'காட்டு செண்பகம்' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் டிஜோ ஜோஸ் அண்டனி இயக்கத்தில் உருவாகி வரும் 'பள்ளிச்சட்டம்பி ' எனும் திரைப்படத்தில் டொவினோ தோமஸ், கயாடு லோகர்,  விஜயராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். கடந்த காலகட்டத்திய படைப்பாக உருவாகும் இந்த திரைப்படத்தை வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் பிரதர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற 'இன்றுவரை கண்டதில்லை நான்..' எனத் தொடங்கும் முதல் பாடலும் , பாடலுக்கான காணொலியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜா எழுத, பின்னணி பாடகர் அகில் ஜே. சந்த் பின்னணி பாடகி ஆவனி மல்கார் ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள்.

இளமையான மற்றும் உணர்வுபூர்வமான பாடல் வரிகள் - அழகான நிலவியல் பின்னணி - என இந்த பாடல் அமைந்திருப்பதால்... அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீண்டும் அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பளிக்கும் சிவகார்த்திகேயன்

2026-03-12 17:30:38
news-image

ஜெய் நடிக்கும் 'சட்டென்று மாறுது வானிலை'...

2026-03-12 16:37:11
news-image

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ஹேப்பி...

2026-03-11 14:51:50
news-image

முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய...

2026-03-11 14:47:53
news-image

நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் புதிய...

2026-03-11 14:38:41
news-image

ஹாரர் படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது...

2026-03-10 14:35:51
news-image

'தலைவாசல்' விஜய் நடிக்கும் 'ஆர் ஆர்...

2026-03-10 14:27:59
news-image

மம்முட்டி- மோகன்லால் நடிக்கும் 'பேட்ரியாட் '...

2026-03-09 16:17:33
news-image

காதல் ரீசெட் ரிப்பீட் - திரைப்பட...

2026-03-09 16:14:25
news-image

வரவேற்பை பெற்று வரும் கென் கருணாஸின்...

2026-03-09 16:09:30
news-image

ஏப்ரலில் வெளியாகும் பரத்- அஜய் கார்த்தி...

2026-03-09 16:01:51
news-image

பெண்மணிகளின் வலிமையையும் , பொறுமையையும் உரக்கப்...

2026-03-09 15:42:22