கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களம் 

Published By: Digital Desk 3

13 Feb, 2026 | 01:01 PM
image

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில்  'அம்பர்' (Amber) நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளள அறிக்கையில், 

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • இடியுடன் கூடிய மழை பெய்யும் போது வெட்டவெளிகளிலோ அல்லது மரங்களின் கீழோ நிற்பதைத் தவிர்க்கவும்.
  • நெற்வயல், தேயிலை தோட்டங்கள் அல்லது நீர்நிலைகளுக்கு அருகில் இருப்பதைத் தவிர்க்கவும்.
  • தொலைபேசிகள் மற்றும் மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் (அவற்றை மின் இணைப்பிலிருந்து துண்டிக்கவும்).
  • திறந்த வாகனங்களான மிதிவண்டி, டிராக்டர் அல்லது படகுகளில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.
  • பாதுகாப்பான கட்டிடங்கள் அல்லது மூடிய வாகனங்களுக்குள் இருக்க முயற்சி செய்யவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு : நான்கு...

2026-03-11 05:54:48
news-image

வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு...

2026-03-11 05:45:00
news-image

உள்நாட்டு நிர்வாகத் தவறுகளை மத்திய கிழக்கு...

2026-03-11 05:43:34
news-image

மத்திய கிழக்கு போர் சூழல்; பாதிப்புக்கள்...

2026-03-11 05:40:18