மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!

13 Feb, 2026 | 09:05 AM
image

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் (RMV) வாகனப் பரிமாற்றப் பிரிவின் முன்னாள் பெண் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் வியாழக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணகைளின் அடிப்படையில் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி, முறையான வதிவிடச் சான்றிதழ்கள் ஏதுமின்றி, GZ-6889 என்ற இலக்கத்தைக் கொண்ட  காரொன்றை சட்டவிரோதமான முறையில் கைமாற்றுவதற்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெஹிவளை மற்றும் மாத்தறையில் போதைப்பொருள் வேட்டை:...

2026-03-13 10:06:44
news-image

பண்டிகைக்கால இணைய மோசடிகள்: பொதுமக்களுக்கு இலங்கை...

2026-03-13 10:04:11
news-image

பஸ் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

2026-03-13 09:40:50
news-image

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக...

2026-03-13 09:46:12
news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது! 

2026-03-13 09:37:36
news-image

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-03-13 09:07:46
news-image

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;...

2026-03-13 09:07:21
news-image

பொலிஸ் ஊடகப்பிரிவு பணிப்பாளர் பிரடெரிக் வூட்லருக்கு...

2026-03-13 09:06:38
news-image

வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது...

2026-03-13 07:52:47
news-image

பெருமளவிலான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு:...

2026-03-13 07:38:48
news-image

இன்றைய வானிலை

2026-03-13 06:08:35
news-image

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் கடுமையான சட்டங்கள்:...

2026-03-13 06:05:15