சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

Published By: Digital Desk 1

12 Feb, 2026 | 04:02 PM
image

விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

கொழும்பில் புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்திற்கு அருகில், கடந்த 21ஆம் திகதி, தனியார் பஸ் ஒன்று பாதசாரி மீது மோதியதில், காயமடைந்த பாதசாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை அடையாளம் காண பொலிஸாரால் புகைப்படம் ஒன்றை வெளி்யிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் பற்றிய ஏதேனும் தகவல்கள் தெரியுமாயின், பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள்

புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071-8591555

புறக்கோட்டை பொலிஸ் நிலையம் - 0112320389 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச...

2026-09-15 05:47:55
news-image

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது...

2026-09-15 04:55:46
news-image

முல்லைத்தீவில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58 ஹெக்டேயர்...

2026-09-15 00:03:48
news-image

வலி.வடக்கில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: மீள...

2026-09-15 00:00:04
news-image

மாகாணசபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி...

2026-09-14 12:54:25
news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு:...

2026-09-14 16:55:48
news-image

இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு...

2026-09-14 13:54:26
news-image

சிறைச்சாலை நாமலுக்கு புதிதல்ல; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய...

2026-09-14 16:57:09
news-image

தெஹிவளையில் சிறுவர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா கடும்...

2026-09-14 13:56:05
news-image

ஊழல்வாதிகளுடன் ஒப்பிட்டு நெல்சன் மண்டேலாவை அவமதிக்க...

2026-09-14 13:57:00
news-image

வறட்சி நிலை: யால, குமண பூங்காக்கள்...

2026-09-14 15:17:18
news-image

யூரியா உரக் கொள்வனவில் ரூ.1,867 மில்லியன்...

2026-09-14 15:27:52