பிலியந்தலையில் விசேட சோதனை ; போதைப்பொருள் பயன்படுத்திய பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் கைது!

12 Feb, 2026 | 02:05 PM
image

பிலியந்தலை பொது பஸ் தரிப்பிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்திய பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் உள்ளிட்ட 7 பேர் பிலியந்தலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட  சோதனையில் சுமார் 170 பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

பரிசோதனையில் பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் உள்ளிட்ட 7 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்க கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பஸ் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

2026-03-13 09:40:50
news-image

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக...

2026-03-13 09:46:12
news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது! 

2026-03-13 09:37:36
news-image

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-03-13 09:07:46
news-image

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;...

2026-03-13 09:07:21
news-image

பொலிஸ் ஊடகப்பிரிவு பணிப்பாளர் பிரடெரிக் வூட்லருக்கு...

2026-03-13 09:06:38
news-image

வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது...

2026-03-13 07:52:47
news-image

பெருமளவிலான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு:...

2026-03-13 07:38:48
news-image

இன்றைய வானிலை

2026-03-13 06:08:35
news-image

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் கடுமையான சட்டங்கள்:...

2026-03-13 06:05:15
news-image

கடல் பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து கவலை:...

2026-03-13 05:59:06
news-image

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா?...

2026-03-13 05:53:08