பங்களாதேஷில் ஷிமுல்தலி பகுதியில் உள்ள ஷெர்பூர் - ஜமால்பூர் நெடுஞ்சாலையில் சிறிய ரக லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் உதவி தலைமை அதிகாரி உட்பட 2 பேர் உயிரிழந்ததோடு 6 பேர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று (11) பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மற்றொருவர் வைத்தியசாலையில் சிகிச்சை கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் காயமடைந்த 6 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM