பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக கடற்கரையில் தரையிறங்கியது - சோமாலியாவில் சம்பவம்

12 Feb, 2026 | 11:51 AM
image

சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானமொன்று வானில் பறந்த 15 நிமிடங்களிலேயே திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு ஓடுபாதையை விட்டு விலகி, கடற்கரையோரத்தில் ஆழமற்ற நீர்ப்பரப்பில் தரையிறங்கிய சம்பவம் சோமாலியாவில் இடம்பெற்றுள்ளது. 

சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் உள்ள விமான நிலையத்திலிருந்து 55 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை (10) இயந்திரக் கோளாறு ஏற்பட்டு கடற்கரையோர நீர்ப்பரப்பில் தரையிறங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இதன்போது எவருக்கு காயங்கள் ஏற்படவில்லை என்றும் விமானத்தில் இருந்த 50 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விமானம் மட்டுமே சேதமடைந்திருப்பதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் முகமது ஃபரா நூஹ் (Mohamed Farah Nuh) குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈராக் வான்வெளியில் அமெரிக்க எரிபொருள் நிரப்பு...

2026-03-13 09:58:02
news-image

மேற்காசியாவில் பதற்றம் தீவிரம் : ஹோர்மூஸ்...

2026-03-13 09:10:20
news-image

நேபாளத் தேர்தலில் ரெப் பாடகர் பாலேந்திர...

2026-03-13 09:00:03
news-image

ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக...

2026-03-12 22:10:15
news-image

அமெரிக்க தளங்கள் மூடப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை...

2026-03-13 08:47:25
news-image

உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபரை...

2026-03-12 16:16:18
news-image

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நவீன 'ஏஐ'...

2026-03-12 16:35:13
news-image

ஆசிய பில்லியனர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி...

2026-03-12 13:57:02
news-image

மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும்...

2026-03-12 14:38:15
news-image

துபாயில் விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன்...

2026-03-12 14:55:36
news-image

டெல்லியில் பயங்கர தீ விபத்து :...

2026-03-12 11:06:01
news-image

போர் நிறுத்தத்திற்கு நிபந்தனைகளை முன்வைத்தார்: ஈரான்...

2026-03-12 11:06:42