(பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி)
இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டி இன்னும் சற்று நேரத்தில் கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதற்கு அமைய இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
அணிகள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார, குசல் மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க (தலைவர்), துஷான் ஹேமன்த, துனித் வெல்லாலகே, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரண.
ஓமான்: ஜட்டிந்தர் சிங் (தலைவர்), ஆமிர் கலீம், ஹமாத் மிர்ஸா, வசிம் அலி, மொஹம்மத் நதீம், ஜிட்டேன் ராமநந்தி, விநாயக் ஷுக்லா, சுபியான் மெஹ்மூத், நதீம் கான், ஷா பைசால், ஜேய் ஓதீரா.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM