2025ஆம் ஆண்டுக்கான அரச நாடக விழாவின் விருது வழங்கும் நிகழ்வு

11 Feb, 2026 | 06:41 PM
image

2025ஆம் ஆண்டுக்கான அரச நாடக விழாவின் விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு அலரி மாளிகையில் செவ்வாய்க்கிழமை (10) மாலை  நடைபெற்றது. 

இந்நிகழ்வில் முனைவர் க.சிதம்பரநாதனின் கலைப்பணிக்காக அவருக்கு வாழ்நாளில் ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் "நாடகக்கீரத்தி" எனும் வாழ்நாள் சாதனையாளர் அரச உயர் விருதினை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி வழங்கி கௌரவித்தார்.

அத்துடன் 2025ஆம் ஆண்டின் சிறந்த நெடும் நாடகத்துக்கான விருதினையும் அமைச்சர் ஹினிதும சுனில்  செனவி  வழங்கினார்.

ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைவர் புரவலர் ஹாஷிம் உமர்  விருதுக்காக தெரிவுசெய்யப்பட்ட நாடகத்துக்குமான விருது உட்பட பல விருதுகள் இதன்போது வழங்கப்பட்டன.

(படப்பிடிப்பு  : எஸ்.எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50
news-image

லயன்ஸ் இன்டர்நெஷனல் 306D5 மாவட்ட விளையாட்டுக்...

2026-08-10 15:54:26
news-image

கொழும்பு காக்கைதீவில் ஆடி அமாவாசை பிதிர்...

2026-08-10 15:33:28
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-08-10 12:29:13
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி பழைய மாணவர்...

2026-08-10 12:26:11
news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39