இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் "ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான வகையில் அவற்றின் செயன்முறை" தொடர்பான கலந்துரையாடல் கொழும்பு மன்டரினா ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (10) காலை 9 மணியளவில் நடைபெற்றது.
இதன்போது கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவவின் "பத்திரிகைத்துறையில் செயற்கை நுண்ணறிவின் ஆளுகை, பயன்பாடு மற்றும் தாக்கம்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில், இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வைப் டி போயர், இலங்கைக்கான கனேடிய உயர் பிரதி ஆணையாளர் குவென் டெம்மெல், இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பின் உறுப்பினர்களான ஷாமினி போயில், ஹனா இப்ராஹிம், தில்ருக்சி ஹந்துண்நெத்தி உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள், வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமார் நடேசன், பிரதம நிறைவேற்று அதிகாரி செந்தில்நாதன், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
(படங்கள் - ஜே.சுஜீவகுமார்)























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM