முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு தின வைபவம்

11 Feb, 2026 | 03:58 PM
image

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் பிரபல தமிழ் சினிமா நடிகையுமான ஜெயலலிதா  ஜெயராமின் நினைவு தின வைபவம் அண்மையில் கண்டியில்  இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் சமூகசேவகியும் இலக்கிய வாதியுமான எம். சூரியகலா மங்கள விளக்கேற்றி வைபவத்தை ஆரம்பித்து வைத்தார். 

பிரதம அதிதியான பேராசிரியர் துரைமனோகரன் மற்றும் விசேட அதிதியான  இசை வித்தகர் செல்வி. கல்வியாசன் சுலக்சினி ஆகியோர் இணைந்து எம். சூரியகலா  கௌரவித்தனர். 

இவ்வைபவத்ததை மலையக கலை கலாசார சங்கத்தின் இரத்தின தீபம் அமைப்பு அண்மையில் கண்டியில் ஒழுங்கு செய்திருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் நிகழ்வு

2026-03-10 13:00:34
news-image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன்...

2026-03-10 04:54:36
news-image

“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

2026-03-09 15:23:33
news-image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நகரசபை...

2026-03-09 15:16:35
news-image

சுனந்தாஜி பங்கேற்பில் பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்வு 

2026-03-09 11:46:19
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர்...

2026-03-08 17:36:45
news-image

கொழும்பில் நடைபெற்ற 'வீரவனிதையர் விருது விழா':...

2026-03-08 15:24:09
news-image

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின்...

2026-03-07 15:41:39
news-image

BMICH இல் மருத்துவக் கண்காட்சி ஆரம்பம்

2026-03-06 22:42:18
news-image

கொழும்பு 13 ஸ்ரீ முனீஸ்வரர் முத்துமாரியம்மன்...

2026-03-06 22:31:38
news-image

ஸ்ரீ காட்டு மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை...

2026-03-06 21:43:34
news-image

டிஜிட்டல் யுகத்தை ஆதரிக்கும் வகையில் புதிய...

2026-03-06 16:07:23