- முகப்பு
- Feature
- அமெரிக்கா - ஈரான் மோதல் 2026 : மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றமும் சமீபத்திய மாற்றங்களும்
அமெரிக்கா - ஈரான் மோதல் 2026 : மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றமும் சமீபத்திய மாற்றங்களும்
10 Feb, 2026 | 04:56 PM
“அமெரிக்காவின் நவீனத் தொழில்நுட்பத்திற்கு ஈடாக ஈரான் தனது 'திரள் தாக்குதல்' (Swarm Attack) வியூகத்தை முன்வைக்கிறது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவுவதன் மூலம் எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயலிழக்கச் செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஷாஹெத்-136 ட்ரோன்களை ரஷ்யா உக்ரைன் போரில் வெற்றிகரமாகப் பயன்படுத்திய பிறகு, ஈரான் இந்த வியூகத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் ஈரான் இராணுவம் தனக்கு 1,000 புதிய ஆளில்லா மூலோபாய தாக்குதல் விமானங்கள் கிடைத்துள்ளதாக அறிவித்தது”
“அமெரிக்கா அல்லது இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் அனைத்து . இராணுவத் தளங்கள் மற்றும் வளங்களைக் குறிவைப்போம் என ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது. குறிப்பாக ஈராக், பஹ்ரைன், கத்தார் , ஐக்கிய அரபு அமீரகம், சவ தி அரேபியா, குவைத், ஜோர்டான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்கு வைக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது, கடந்த காலங்களில் அமெரிக்காவுடனான மோதல்களின் போது ஈரானின் எதிர்வினை பெரும்பாலும் 'அடையாள ரீதியானதாக' (Symbolic) மட்டுமே இருந்தது”
-
சிறப்புக் கட்டுரை
ஈரான் - அமெரிக்கா மோதல் :...
10 Mar, 2026 | 12:07 PM
-
சிறப்புக் கட்டுரை
உயிரிழந்த யுவதியின் சடலம் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதா?...
09 Mar, 2026 | 04:34 PM
-
சிறப்புக் கட்டுரை
இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
08 Mar, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டின் நலன்களுக்கு சகுனியான ஜே.வி.பி
08 Mar, 2026 | 04:11 PM
-
சிறப்புக் கட்டுரை
பொதுவாழ்வில் வாழும் முறையால் வழிகாட்டிய தோழர்...
01 Mar, 2026 | 03:41 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - சந்தோஷ் ஜா சந்திப்பு
01 Mar, 2026 | 03:32 PM
மேலும் வாசிக்க













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM