மசாலா மணத்துடன் மகிழ்வித்து வரும் ஐஸ்வர்யா அர்ஜுனின் 'சீதா பயணம் ' படத்தின் முன்னோட்டம்

09 Feb, 2026 | 06:38 PM
image

நட்சத்திர வாரிசும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் கதையின் நாயகியாக உணர்வுபூர்வமான வேடத்தில் நடித்திருக்கும் 'சீதா பயணம்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீதா பயணம்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன், அர்ஜுன், துருவா சர்ஜா , சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜி. பாலமுருகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனூப் ரூபன்ஸ் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீராம் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடிகர் அர்ஜுன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் காதல் -நகைச்சுவை- குடும்பம் -எக்சன்- என அனைத்து மசாலா மணம் கொண்ட வணிக அம்சங்களும் இடம்பிடித்திருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீண்டும் அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பளிக்கும் சிவகார்த்திகேயன்

2026-03-12 17:30:38
news-image

ஜெய் நடிக்கும் 'சட்டென்று மாறுது வானிலை'...

2026-03-12 16:37:11
news-image

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ஹேப்பி...

2026-03-11 14:51:50
news-image

முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய...

2026-03-11 14:47:53
news-image

நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் புதிய...

2026-03-11 14:38:41
news-image

ஹாரர் படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது...

2026-03-10 14:35:51
news-image

'தலைவாசல்' விஜய் நடிக்கும் 'ஆர் ஆர்...

2026-03-10 14:27:59
news-image

மம்முட்டி- மோகன்லால் நடிக்கும் 'பேட்ரியாட் '...

2026-03-09 16:17:33
news-image

காதல் ரீசெட் ரிப்பீட் - திரைப்பட...

2026-03-09 16:14:25
news-image

வரவேற்பை பெற்று வரும் கென் கருணாஸின்...

2026-03-09 16:09:30
news-image

ஏப்ரலில் வெளியாகும் பரத்- அஜய் கார்த்தி...

2026-03-09 16:01:51
news-image

பெண்மணிகளின் வலிமையையும் , பொறுமையையும் உரக்கப்...

2026-03-09 15:42:22