ஓட்டோஸ்கிளிரோசிஸ் எனும் கேட்கும் திறன் பாதிப்பிற்குரிய நவீன சத்திர சிகிச்சை

09 Feb, 2026 | 06:19 PM
image

எம்மில் சிலருக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். தற்போதைய இளம் தலைமுறையினர் தொடர்ந்து அதிக ஒலி அலையுடனான ஓசையை இசையாக கேட்டு வருவதால் அவர்களுடைய கேட்கும் திறனிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

கேட்கும் திறன் பாதிப்பு பலவகையினதாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் ஓட்டோஸ்கிளிரோசிஸ் எனப்படும் பாதிப்பிற்கு ஸ்டேபெக்டோமி எனும் நவீன சத்திர சிகிச்சை கண்டறியப்பட்டிருப்பதாக வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

காது கேட்கும் திறன் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அதனால் எதிர்கொள்ளும் சவால்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இதனால் இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் தங்களை மீட்பதற்கான சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் சிலருக்கு கேட்கும் திறன் பாதிப்பு ஏற்பட்டிருந்து, அவர்களுக்கான பிரத்யேக பரிசோதனையின் போது ஓட்டோஸ்கிளிரோசிஸ் எனும் நடுக்காது எலும்பு பாதிப்பு தான் பிரச்சனை என அவதானிக்கப்பட்டால்... அவர்களுக்கு ஸ்டெபெக்டோமி எனப்படும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நிவாரணம் வழங்கப்படுகிறது.

இத்தகைய சத்திர சிகிச்சையின் போது நடுக்காவில் உள்ள எலும்புகளை அகற்றி, அங்கு செயற்கையான எலும்பினையும் இணைத்து சீரமைக்கிறார்கள். அதன் பிறகு இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள்ளாகவே கேட்கும் திறன் ஏற்படுகிறது. மேலும் அவர்களால் கருவியை பொருத்திக் கொண்டு கேட்கும் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் இயலும்.

வைத்தியர் கிருஷ்ணகுமார் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூச்சுத் திணறல் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-03-12 17:30:56
news-image

தொண்டை புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-03-11 14:44:38
news-image

இலங்கைச் சுகாதாரத் துறையின் எதிர்காலம்: தனியார்...

2026-03-10 15:46:44
news-image

மௌத் அல்சர் எனும் வாய் புண்...

2026-03-10 15:00:58
news-image

எபிகாஸ்ட்ரிக் வலிக்கான நவீன சிகிச்சை

2026-03-09 14:14:08
news-image

பித்தப்பை கொழுப்பு கட்டி பாதிப்பிற்கான சிகிச்சை

2026-03-07 17:08:25
news-image

மீண்டும் மீண்டும் ஏற்படும் அரிதான மூளை...

2026-03-06 15:47:00
news-image

பைலெக்டாசிஸ் எனும் சிறுநீரக பாதிப்பிற்கான சிகிச்சை

2026-03-05 15:39:37
news-image

ஓகுலோபிளாஸ்ரி எனும் கண் பாதிப்பிற்கு நிவாரணம்...

2026-03-04 18:37:34
news-image

பிரியாணியை யார் பசியாற கூடாது..?

2026-03-03 17:16:32
news-image

உயிருக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் கால் பகுதியில்...

2026-03-02 15:01:52
news-image

பெருங்குடல் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் ஹெமிகோலெக்டோமி...

2026-02-28 18:01:58