(ஆர்.யசி )

குடிபோதையில் எவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம். தூய்மையாக நாட்டை கட்டியெழுப்ப தயாரான நபர்கள் மட்டும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தனர். 

Image result for பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர virakesari

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டார்.