கொழும்பு வலயக்கல்வி அலுவலகத்தின் தமிழ் மொழி பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விழா கடந்த வெள்ளிக்கிழமை (6) பிரதிக் கல்விப் பணிப்பாளர் மும்தாஜ் பேகம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது சைவ மங்கையர் வித்தியாலய மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
திறமைக்காக ஒன்பது மாணவியர்களுக்கு “மகுடம்” விருதுகள் வழங்கப்பட்டதுடன், தமிழ் மொழித் தினப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற 52 மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், உயர்தரப் பிரிவுக்கான சிறந்த ஆசிரியராக சுசீலா சதீஸ்குமார் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த அதிபருக்கான மகுடம் விருதை வித்தியாலய அதிபர் அருந்ததி இராஜவிஜயன் பெற்றுக்கொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.
(படப்பிடிப்பு – ஜே. சுஜீவகுமார்)

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM