மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகைத்தந்து 100 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, மகாத்மா காந்தி பொதுப்பணி மன்றத்தின் சார்பில், கொழும்பு 13, ஜிந்துபிட்டி, ராம்லால் மகாராஜா தர்ம சத்திரத்தின் முன்றலில் மகாத்மா காந்தி உருச்சிலைக்கான அடிக்கல் நாட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை (08) மன்றத் தலைவர் ஏ. ஜோசப் (ஜே.பி.) தலைமையில் நடைபெற்றது.



(படப்பிடிப்பு – ஜே. சுஜீவகுமார்)













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM