கொழும்பில் அகில இலங்கை இந்து மாமன்றத்தில் திருமுறை வகுப்பு தொடக்கவிழா

07 Feb, 2026 | 05:00 PM
image

இலங்கையில்  திருமுறை வகுப்பு தொடக்கவிழா  கொழும்பு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைமையகத்தில்  தலைவர் அபிராமி கைலாசபிள்ளை தலைமையில் நடைபெற்றது. 

இத்தொடக்கவிழாவினை தருமையாதீனம் 27 வது குரு  மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியசுவாமிகள்  நூற்றாண்டு விழா  திருமுறை வகுப்பினை ஆரம்பித்து வைத்தார் இந்து மாமன்றத்தில் சுவாமிகளுக்கு  பாதபூஜை , வசந்த மண்டப பூஜை நடைபெறுவது. 

இதனை  தொடர்ந்து நந்திக்கொடியை ஏற்றியபின் ஆறுதிருமுருகன், வி. கந்தசாமி இருவரும் சுவாமியை ஆசீர்வதித்து மாலை அணிவிக்கப்பட்டு , தலைவி  அபிராமி கைலாசபிள்ளைக்கு பன்னிரு திருமுறை நூலினை வழங்கி வைக்கப்பட்டது. 

(படப்பிடிப்பு  :- எஸ். எம். சுரேந்திரன்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

IDMNCயின் வருடாந்த இப்தார் நிகழ்வு

2026-03-15 17:08:57
news-image

"இலங்கையில் இந்து சமய மறுமலர்ச்சி" ஆய்வரங்கு:...

2026-03-14 17:34:28
news-image

கொழும்பில் நடபெறவுள்ள சர்வதேச மகளிர் தின...

2026-03-14 15:15:03
news-image

சொல்லாடல்" சவால் கிண்ணத்தை வென்றது இந்து...

2026-03-14 08:50:44
news-image

இலங்கை சுற்றாடல் தொழில்வாண்மையாளர்கள் நிறுவனத்தின் வருடாந்த...

2026-03-15 08:53:21
news-image

“சிறுவர்களுக்காக நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வோம்” -...

2026-03-13 13:45:00
news-image

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இப்தார்...

2026-03-13 13:10:03
news-image

டாக்டர் அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையில்...

2026-03-12 18:16:04
news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10
news-image

சுனந்தாஜியின் பகவத்கீதை ஆங்கில விளக்க சொற்பொழிவின்...

2026-03-11 19:30:42
news-image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச...

2026-03-11 19:35:06
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலக்கிய களம்...

2026-03-11 11:03:56