நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன பரிசோதனை

06 Feb, 2026 | 05:07 PM
image

எம்மில் பலருக்கும் காச நோய் உள்ளிட்ட நாட்பட்ட நுரையீரல் பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வருவர். வேறு சிலர் சுவாசத் திறன் பாதிப்பின் காரணமாகவும்,  நுரையீரல் தொற்று பாதிப்பின் காரணமாகவும் சிகிச்சைக்காக வைத்தியர்களை சந்திக்கும் போது.. அவர்கள் தோராகோஸ்கோபி எனும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள். 

இத்தகைய பரிசோதனை உங்களுடைய மார்பு குழிக்குள் உள்ள மருத்துவ நிலைமைகளை ஆய்வு செய்வதற்கும், உங்களுடைய நுரையீரல் பகுதியில் அமைந்துள்ள பிரத்யேக திரவத்தில் ஏற்பட்டிருக்கும் தொற்று பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கவும், மேலும் நுரையீரல் பகுதியில் திசு பரிசோதனை மேற்கொள்வதற்காகவும்  பாவிக்கப்படுகிறது. 

இத்தகைய பரிசோதனை என்பது சிறிய அளவில் மார்பு குழி பகுதியில் துளையிடப்பட்டு.. அதனூடாக கமெரா பொருத்தப்பட்ட கருவி செலுத்தப்படுகிறது . அதன் பிறகு நுரையீரல் மற்றும் அதன் பிரத்யேக திரவ பகுதியில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் எம்மாதிரியான சிகிச்சை மேற்கொள்ளலாம் என்பதும் தீர்மானிக்கப்படுகிறது. இது குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய நுரையீரல் சத்திர சிகிச்சைக்கு உதவியாகவும் இருக்கிறது. 

ஆனால் இத்தகைய பரிசோதனைக்கு நோயாளிகள் அதீத ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதும், இத்தகைய பரிசோதனையின் மூலம் உங்களுடைய நுரையீரல் பாதிப்பினை துல்லியமாக அவதானித்து அதற்குரிய சிகிச்சையை பெற்று நிவாரணப் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

வைத்தியர் தீபா செல்வி  தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41
news-image

தசை இறுக்கத்திற்கு நிவாரணமளிக்கும் பனிக்கட்டி குளியல்...

2026-08-04 15:26:44
news-image

ப்ரௌன் ஃபேட் எனும் பழுப்பு கொழுப்பு...

2026-08-01 17:00:28
news-image

குரல் வளை முடிச்சு அல்லது குரல்...

2026-07-31 16:37:19
news-image

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை :...

2026-07-31 14:15:13
news-image

புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-30 17:14:50
news-image

மேல் தோல் பகுதியில் உள்ள மரபணுகளின்...

2026-07-29 17:03:14
news-image

கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு நிவாரணம்...

2026-07-28 17:21:34
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நியோஅட்ஜுவன்ட்...

2026-07-27 15:27:06
news-image

ஸ்கிசோஃப்ரினியா எனும் நாட்பட்ட மன சிதைவு...

2026-07-25 15:34:51