62வது தேசிய ஜூடோ ஆண்கள் சம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை விமானப்படை

05 Feb, 2026 | 05:52 PM
image

இலங்கை ஜூடோ சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 62வது தேசிய ஜூடோ சம்பியன்ஷிப் போட்டி கடந்த 2025.02.01 அன்று விளையாட்டு அமைச்சின் உட்புற மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்தப் போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் ஜூடோ அணி 6 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சம்பியன்ஷிப்பை ஆடவர் பிரிவில் வென்றது.

விருது வழங்கும் விழாவில் தேசிய விளையாட்டு கவுன்சிலின் தலைவர் பிரியந்த ஏகநாயக்க, விமானப்படை ஜூடோ தலைவர் எயார் கொமடோர் எம்.பி.ஏ. கலப்பத்தி, முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

IDMNCயின் வருடாந்த இப்தார் நிகழ்வு

2026-03-15 17:08:57
news-image

"இலங்கையில் இந்து சமய மறுமலர்ச்சி" ஆய்வரங்கு:...

2026-03-14 17:34:28
news-image

கொழும்பில் நடபெறவுள்ள சர்வதேச மகளிர் தின...

2026-03-14 15:15:03
news-image

சொல்லாடல்" சவால் கிண்ணத்தை வென்றது இந்து...

2026-03-14 08:50:44
news-image

இலங்கை சுற்றாடல் தொழில்வாண்மையாளர்கள் நிறுவனத்தின் வருடாந்த...

2026-03-15 08:53:21
news-image

“சிறுவர்களுக்காக நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வோம்” -...

2026-03-13 13:45:00
news-image

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இப்தார்...

2026-03-13 13:10:03
news-image

டாக்டர் அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையில்...

2026-03-12 18:16:04
news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10
news-image

சுனந்தாஜியின் பகவத்கீதை ஆங்கில விளக்க சொற்பொழிவின்...

2026-03-11 19:30:42
news-image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச...

2026-03-11 19:35:06
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலக்கிய களம்...

2026-03-11 11:03:56