காத்தான்குடி, காங்கேயனோடை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலின் கீழ் இயங்கும் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வு இன்று இடம்பெற்றது.
நூற்றுக்கு மேற்பட்ட மத்ரஸா மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலின் பொருளாளர் ஏ.எல்.ஏ.சிறாஜ் தலைமை தாங்கினார்.
சுதந்திர தின நிகழ்வில் பிரதம பேச்சாளராக மௌலவி ஷியான் (பாஷில்) கலந்து கொண்டதுடன், காழி நீதிபதி மௌலவி ஏ.சி.எம்.றிபாய் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.பீ.எம்.றஸீம் உள்ளிட்ட மேலும் பலரும் பங்கேற்றனர்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM