எப்பி சிலருக்கு உட்காந்து எழும் நிலையில் விவரிக்க முடியாத வலியால் துடிப்பார்கள் வேறு சிலருக்கு நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் போது பின்பகுதியில் கடுமையான வலி பாதிப்பு ஏற்படக்கூடும் இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுக்கு கோசி திவ்யா என மருத்துவ வழியில் குறிப்பிடப்படும் வாழ் எலும்பு பகுதியில் வலி ஏற்பட்டிருக்கக்கூடும் இதற்கு உடனடியாக வைத்தியர்களை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.
முதுகெலும்பின் வால் பகுதியில் விபரிக்க இயலாத வலி உட்காந்திருக்கும் நிலையிலும் தருணத்திலும் வலி மன அழுத்தம் உறக்கமின்மை முதுகு வலி விட்ட பகுதி வலி ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுடைய வாழ் எலும்பு பகுதியில் வலி ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம்.
அதிர்ச்சி காரணமாகவும் விபத்தின் காரணமாகவும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதன் காரணமாகவும் உடல் உள்ளுறுப்பில் ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சி காரணமாகவும் இத்தகைய வழி பாதிப்பு ஏற்படக்கூடும்.
சீட்டு ஸ்கேன் மற்றும் சி டி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து பிரத்யேக மருந்தியல் சிகிச்சை, கேங்க்லியன்இம்பார் - ரேடியோஃப்ரீகுன்சி அப்ளேசன் மற்றும் பிசியோதெரபி சிகிச்சைகள் மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.
வெகு சிலருக்கு மட்டுமே பாதிப்பின் தன்மையை தீவிரத்தை பொறுத்து கோக்ஸிகெக்டோமி எனும் சிறிய அளவிலான சத்திர சிகிச்சையை மேற்கொண்டு முழுமையாக நிவாரணத்தை அளிப்பர்.
வைத்தியர் அபிஷேக் தொகுப்பு அனுஷா











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM