டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ஜீ. வி. பிரகாஷ் குமாரின் 'லக்கி'

04 Feb, 2026 | 03:16 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகி இருக்கும் ' லக்கி தி சுப்பர் ஸ்டார் எனும் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

நடிகரும், இயக்குநருமான உதய் மகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லக்கி - தி சுப்பர் ஸ்டார்' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார் ,அனஸ்வரா ராஜன், சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக கவிதாலயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள இப்படத்தை பட மாளிகையில் வெளியிடாமல் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் இருபதாம் திகதியன்று வெளியிடப்படுகிறது. 

செல்லப்பிராணியான நாய்க்கும், ஒரு பெண் பிள்ளைக்கும் இடையேயான ஆழமான பிரிக்க இயலாத மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படத்தை காண டிஜிட்டல் தள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்வீட்டி நாட்டி கிரேசி - திரைப்பட...

2026-02-13 16:00:22
news-image

மை லார்ட் - திரைப்பட விமர்சனம்

2026-02-13 15:47:01
news-image

மைலாஞ்சி - திரைப்பட விமர்சனம்

2026-02-13 15:43:54
news-image

டொவினோ தோமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின்...

2026-02-13 15:29:56
news-image

மீண்டும் இணையும் சௌந்தர்யா ரஜினிகாந்த் -...

2026-02-13 15:07:24
news-image

ஓகஸ்ட்டில் வெளியாகும் நானி நடிக்கும் 'தி...

2026-02-13 13:08:42
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரீட்' படத்தின்...

2026-02-12 15:21:06
news-image

நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'சுயம்பு...

2026-02-12 14:32:41
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட இசக்கி கார்வண்ணனின்...

2026-02-11 17:06:41
news-image

சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை...

2026-02-10 16:29:10
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்ஸ்

2026-02-10 16:12:04
news-image

இசை ரசிகர்களை கவர்ந்து வரும் 'ஜில்லே...

2026-02-10 16:01:45