இங்கிலாந்தை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ள அணியைத் தீர்மானிக்கும் அரை இறுதியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் 

Published By: Digital Desk 3

04 Feb, 2026 | 01:20 PM
image

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக நடத்தப்படும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்தாடப்போகும் அணி எது என்பதை தீர்மானிக்கும் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான இரண்டாவது அரை இறுதிப் போட்டி ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் தற்போது நடைபெறுகிறது.

இந்த இரண்டு அணிகளும் இதுவரை தோல்வி அடையாத அணிகளாக இருப்பதாலும் பலம்வாய்ந்த அணிகளாக இருப்பதாலும் இந்தப் போட்டி விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என நம்பப்படுகிறது.

இந்தப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அணிகள்

இந்தியா: ஆரோன் ஜோர்ஜ், வைபவ் சூரியவன்ஷி, ஆயுஷ் மஹாத்ரே (தலைவர்), விஹான் மல்ஹோத்ரா, அபிக்யான் குண்டு, வேதாந்த் திரிவேதி, ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க்  சொஹான், கிலான் பட்டேல், ஹெனில் பட்டேல், தீப்பேஷ் தேவேந்திரன்.

ஆப்கானிஸ்தான்: ஒஸ்மான் சதாத், காலித் அஹ்மத்ஸாய், பைசால் ஷினோஸதா, உஸைருல்லா நியாஸாய், மெஹ்பூப் கான் (தலைவர்), அஸிஸ்உல்லா மியாக்கில், காதிர் ஸ்டனிக்ஸாய், ரூஹுல்லா அராப், நூரிஸ்தானி ஓமர்ஸாய், அப்துல் அஸிஸ், வஹிதுல்லா ஸத்ரான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெதர்லாந்தை 93 ஓட்டங்களால் இலகுவாக வென்றது...

2026-02-13 23:06:26
news-image

கடுமையாக போராடி கனடாவை வெற்றிகொண்டது ஐக்கிய...

2026-02-13 21:04:04
news-image

அவுஸ்திரேலியாவை திக்குமுக்காடவைத்து வெற்றிகொண்டு வரலாறு படைத்தது...

2026-02-13 16:47:36
news-image

2026 உலக விமான சேவை கிரிக்கெட்...

2026-02-13 16:08:54
news-image

அவுஸ்திரேலியாவுக்கு 170 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-02-13 15:50:31
news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23