வீரவணிதை விருதுக்கு விண்ணப்பம் கோரல்

04 Feb, 2026 | 11:41 AM
image

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி  வருடாந்தம்  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  நடத்தும் விழாவினில் இம்முறை 20 பெண்கள் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.

கலை,இலக்கியம்,ஊடகம் ,சமயம் மற்றும்  சமூகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு கொண்டு செயற்படுபவர்களில் 25 வயதுக்கு மேற்பட்டோர் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

கீழ்வரும்  விபரங்களைப் பூர்த்தி செய்து எதிர்வரும்  பெப்ரவரி 20ஆம் திகதிக்கு முன்னர்  தபாலில் அனுப்புவதாயின் தலைவி, புதிய அலை கலை வட்ட மகளிர் அணி  இல.53 சங்கமித்த மாவத்த  கொழும்பு-13 என்ற முகவரிக்கோ அல்லது வட்சப்  இலக்கம் 075 4880172 என்ற எண்ணுக்கோ அனுப்பிவைக்கலாம்.

1) முழுப் பெயர்

2) முகவரி

3) விருதுக்கான  துறை

4) பிறந்த  திகதி

5)அ.அட்டை இல-

6) துறைசார் அனுபவங்கள்

7) இதுவரை பெற்றுக் கொண்ட விருதுகள்- பட்டங்கள்  விபரம்

8) தேசிய ரீதியான அங்கீகாரங்கள்

9)படைப்புகள் - பணிகள் குறித்த விபரங்கள் 

10) தகவல்கள் சரி என்பதை உறுதிப் படுத்தும் கையொப்பம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு வீதியில் வெற்றிவேல் தரிசனம்! ;...

2026-07-29 11:32:12
news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு...

2026-06-26 18:41:54
news-image

முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த...

2026-06-23 16:55:38
news-image

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்...

2026-06-21 16:13:50
news-image

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் மஹோற்சவம்...

2026-06-13 16:32:13
news-image

மலையகத்தின் வலியும் ஒரு சுயாதீனக் குரலின்...

2026-06-11 09:05:37
news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05
news-image

தமிழைத் தமிழாக உலக அரங்கில் எடுத்துச்...

2026-04-11 18:56:28