ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் அவுஸ்திரேலிய அணி வருகை

03 Feb, 2026 | 02:40 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்படும் பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பி குழுவில் பங்குபற்றும் அவுஸ்திரேலிய அணியினர் இலங்கையை வந்தடைந்துள்ளளனர்.

மிச்செல் மார்ஷ் தலைமையிலான அவுஸ்திரேலியா  இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் பி குழுவில்   இடம்பெறுகிறது.

அவுஸ்திரேலியா தனது ஆரம்பப் போட்டியில் அயர்லாந்தை ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் பெப்ரவரி 11ஆம் திகதி எதிர்த்தாடும்.

தொடர்ந்து ஸிம்பாப்வேயை இதே விளையாட்டரங்கில் பெப்ரவரி 13ஆம் திகதியன்று அவுஸ்திரேலியா சந்திக்கும்.

அவுஸ்திரேலியா தனது மூன்றாவது போட்டியில் இலங்கையுடன்  பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் எதர்வரும் 16ஆம் திகதி  விளையாடும். 

நான்கு தினங்கள் கழித்து இதே விளையாட்டரங்கில் ஓமானை தனது கடைசிப் போட்டியில் அவுஸ்திரேலியா சந்திக்கும்.

அவுஸ்திரேலிய குழாம்

மிச்செல் மார்ஷ் (தலைவர்), ட்ரவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மெட் ரெட்ஷோ, மெத்யூ ஷோர்ட், கூப்பர் கொனலி, கெமரன் க்றீன், க்ளென் மெக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், சேவியர் பாட்லட், பென் ட்வார்ஹுய்ஸ், நேதன் எலிஸ், ஜொஷ் ஹேஸல்வூட், மெத்யூ குனேமான், அடம் ஸம்ப்பா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லங்கா பிறீமியர் லீக் 2026 போட்டிகளை...

2026-07-14 13:40:15
news-image

செவிப்புலன் குறைபாடுடையோருக்கான T20 தொடர்: இலங்கையை...

2026-07-14 05:10:23
news-image

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர்...

2026-07-13 20:58:58
news-image

இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ...

2026-07-13 21:08:28
news-image

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா,...

2026-07-13 16:14:05
news-image

ஆடவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-07-13 15:30:10
news-image

சுப்பர் லீக் கால்பந்தாட்டம் கோலாகலமாக தொடங்கியது...

2026-07-13 10:21:23
news-image

சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில்...

2026-07-12 15:03:27
news-image

பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று...

2026-07-12 14:17:29
news-image

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு...

2026-07-12 04:47:37
news-image

ஸ்பெய்ன் - பெல்ஜியம் அணிகள் மோதும்...

2026-07-10 21:27:35
news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34