ஹட்டனில் இயங்கிவரும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் 2025ஆம் ஆண்டுக்கான விருது வழங்கலும் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கலும் ஒருங்கே இணைந்த நிகழ்வு இன்று திங்கட்கிழமை (2) ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் அசோக்க கருனாரத்ன, அமைச்சின் பிரத்தியேக செயலாளர் சிவனேசன், இணைப்பு செயலாளர் வசந், ஊடக செயலாளர் அஜித்குமார். செளமியமூர்த்தி தொண்டமான் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர். W.G.அமில இந்திக்க ஆகியோருடன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பயிற்சிகளை நிறைவு செய்த 508 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM