கொழும்பு புதுச்செட்டித்தெரு இலக்கம் 188 இல் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலய பிராண பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயத்தலைவர் ஸ்ரீ மதஹாகர்த்த தாஸ் தலைமையில் கும்பாபிஷேக நடைபெற்றது.
தலைமை குருக்கள் டாக்டர். ஆனந்தமாயா தாஸா ஆச்சாருயார், ஸ்ரீ ரங்கராஜன் ஐயங்கார் முன்னிலையில் காலை 10.55 மணி முதல் 11.55 மணி வரையிலான சுப முகூர்த்த வேளையில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணன, ஸ்ரீ கௌரவ நிதாய், ஜெகநாத பலராம சுபத்ரா விக்கிரகங்களுக்கு திரவியங்களால் தயாரிக்கப்பட்ட பதார்த்தம் மூலம் அபிஷேகம் நடைபெற்றன நிகழ்வில் கஜமுகன்(யானை) ஆலயத்தின் உள்ளே சென்று ஆசீர்வதித்து வெளியேறுவதைதயும், 137 அடி உயர இராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மஹா கும்பாபிஷேகம் (01-02-2026) நடைபெறும் மூலஸ்தானத்தில் எழுந்தருளவுள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர், ஸ்ரீ கௌர நிதாய், ஜெகநாத பலராம சுபத்ரா, இர சந்நிதிகளில் பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீ சீதா ராம சமேத லட்சுமன ஆஞ்சநேய விபீஷணர், ஸ்ரீ பாலாஜி கருடாழ்வார், ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி ஸ்ரீ ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணர் ஆகியோருக்கு பூஜை நடைபெற்று பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM