வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் இந்தியாவின் பீகார் மாநில அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஸ்ரீ நாராயண் பிரசாத் உள்ளிட்ட குழுவினர் சனிக்கிழமை (31) வழிபாடுகள் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த ஆலயத்திற்கு வருகை தந்த குழுவினரை பொன்னாடை போர்த்தி நினைவு பரீசிலனையும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் வழங்கி கெளரவித்தார்.
பீகார் மாநிலத்தின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஸ்ரீ நாராயணன் பிரசாத் இந்த விஜயம் தொடர்பாக இவ்வாறு கருத்து தெரிவித்தார்
இராமயனயாத்திரை என்பது இராமபிரான் அவதரித்த அய்யோத்தி சீதையன்னை பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சீத்தாமருகே இனனைத்ததாகும் அன்னை ஜானகி பிறந்த இடத்தில் பிரமாண்டமான கோயில் கட்டப்பட்டு வருகிறது அய்யோத்தியில் தசரத சக்கரவர்த்தியின் புதல்வர்கலான இராமனும் லட்சுமணனும் வனவாசம் சென்ற போது இராவணனால் அன்னை சீதை கடத்தி செல்லப்பட்டு இலங்கையில் உள்ள அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக சனாத்னி கங்கா மன்றத்தின் தலைவர் பிரவீன் குமார் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
இந்த வரலாற்று பாதையை சுற்றுலா தலமாக விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் வரலாற்று பாதையினை இந்தியா மற்றும் இலங்கைக்கான உறவை மேம்படுத்தி பிற நாடுகளுக்கும் இடையில் உள்ள சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியும் என்பதே எனது நோக்கமாகும்.
அன்னை சீத்தை இராம பிரம்மனின் பாதசுவடுகளை தேடி நாம் இங்கு வந்தோம் நாம் கங்காவிற்கு பணியாற்றி வந்துள்ளோம் கங்கை எமக்கு புனிதமான நீர் மற்றும் புனிதமான நதி. அதனை நாம் கங்கையென அழைக்கின்றோம் அனைத்து தெய்வங்களும் தங்கையுடன் தொடர்புடையவர்கள் எங்கெல்லாம் கங்கை இருக்கிறோதோ அங்கெல்லாம் கடவுள் இருக்கிறார் திரேதா யுகத்திற்கு பின்னர் முதன் முறையாக இந்த வருடம் புனித பாதுவைகளை கொண்டுவர இருக்கின்றோம் அது இரண்டு மாதங்களுக்கு இங்கு வைக்கப்படும் இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவித்திருக்கின்றோம் இலங்கையில் இராமாயண சுற்றுலாவை மேம்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம் என்றார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM