கொட்டாஞ்சேனை வுல்ஃபென்டால் பெண்கள் உயர்நிலைப் பாடசாலையில் 1 ஆம் தரத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு

31 Jan, 2026 | 03:32 PM
image

கொழும்பு கொட்டாஞ்சேனை   வுல்ஃபென்டால் பெண்கள் உயர்நிலைப் பாடசாலையில், 1 ஆம்  தரத்தில் மாணவர்களை  இணைத்துக்கொள்ளும்  நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (29) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது ஐ.டி.எம்.என்.சி. கல்வி நிறுவனத்தின் அணுசரணையுடன், கலாநிதி ஜனகனின் ‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ திட்டத்தின் கீழ் மாணவ தலைவர்களுக்கான 40 இற்கும் மேற்பட்ட பிளேசர் கோட்கள் வழங்கப்பட்டன.

(படப்பிடிப்பு – ஜே. சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39
news-image

மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த...

2026-08-09 16:09:37
news-image

'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026' கலாசார,...

2026-08-09 14:47:40
news-image

இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்களுக்கு...

2026-08-08 14:48:42
news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31