கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் தீயிட்டு அழிப்பு!

30 Jan, 2026 | 05:02 PM
image

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த பயணிகளிடமிருந்து இலங்கை சுங்கப் பிரிவினரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளின் கையிருப்பு இன்று வெள்ளிக்கிழமை (30) அழிக்கப்பட்டது.

வத்தளை, கெரவலப்பிட்டியவில் அமைந்துள்ள Western Power Company Pvt Ltd நிறுவன வளாகத்தில் இன்று முற்பகல் இந்த அழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் சிகரட்டுகளைக் கொண்டுவருவதைத் தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இந்த சிகரட் தொகுதிகள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டை வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

2026-03-16 13:38:22
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணத் தொகுதி ஒன்று...

2026-03-16 13:29:28
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு...

2026-03-16 12:28:59
news-image

சித்திரை புத்தாண்டு: சர்ச்சை முடிவுக்கு வந்தது;...

2026-03-16 12:59:01
news-image

நோயாளர் காவு வண்டிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில்...

2026-03-16 12:53:47
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் :...

2026-03-16 12:34:37
news-image

போலி எரிபொருள் அனுமதிபத்திர இணையத்தளம்; பொதுமக்களுக்கு...

2026-03-16 12:32:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக”: ஜனாதிபதியின் அதிரடித்...

2026-03-16 11:13:17
news-image

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி குறித்து...

2026-03-16 12:14:29
news-image

எரிபொருள் வரிசைகளுக்கு மத்தியில் பாடசாலைகளை மூடவோ...

2026-03-16 10:47:31
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் அதிரடிச் சோதனை:...

2026-03-16 10:13:44
news-image

காட்டு மரையை வேட்டையாடிய இருவருக்கு விளக்கமறியல்

2026-03-16 11:12:07