கொழும்பு விவேகானந்த சபையின் வருடாந்த விருதுகள் அறிவிப்பு

30 Jan, 2026 | 09:16 AM
image

கொழும்பு விவேகானந்த சபையினால் வருடாந்தம் வழங்கப்படும் உயரிய விருதுகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவ்விருதுகள் எதிர்வரும் 2026 ஜனவரி 31ஆம் திகதி சனிக்கிழமை விவேகானந்த சபை மண்டபத்தில் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவின் போது வழங்கப்படவுள்ளன.

'விவேகானந்தர் விருது' பெறுவோர்: சைவசமயப் பாடப் பரீட்சைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய சமய சேவையாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

மாணிக்கம் சந்திரகுமார் - இரத்தினபுரி

நடராஜா பத்மனந்தன் - உடப்பு

நடேசன் வளர்மதி - புண்டுலோயா

ராஜசேகர் - ஹட்டன்

வசந்தி நிர்மலன் - மூதூர்

தாயுமானவர் நிகேதன் - கிளிநொச்சி

ஆண்டிராஜ் தனசெல்வன் - யட்டியாந்தோட்டை

சுப்பையா பத்மநாதன் - பதுளை

பி.பி.கே. தேவர் - பலங்கொடை

'வீரத்துறவி விவேகானந்தர்' விருது பெறுவோர்: நீண்டகாலம் சைவசமய மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

சுந்தரம் செல்வத்தினம் (செயலாளர், வடகொழும்பு இந்து பரிபாலன சங்கம்)

வையாபுரி பாஸ்கரன் (பொருளாளர், விவேகானந்த சபை)

சுப்பையா சந்திரசேகர் (உப தலைவர், விவேகானந்த சபை)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐயமிட்டுண் அமைப்பு சமூக நலனுக்கான புதிய...

2026-02-12 17:09:41
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 16:39:02
news-image

2025ஆம் ஆண்டுக்கான அரச நாடக விழாவின்...

2026-02-11 18:41:59
news-image

இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பினால்...

2026-02-11 18:27:16
news-image

ஹைக்கூவில் கலக்க அழைகிறது புதிய அலை...

2026-02-11 16:21:19
news-image

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50...

2026-02-11 15:59:16
news-image

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு...

2026-02-11 15:58:26
news-image

உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மத...

2026-02-10 17:37:27
news-image

Toastmasters International உலக சம்பியன் சப்யாசாசி...

2026-02-10 15:51:32
news-image

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்கா கல்லூரி பழைய...

2026-02-09 17:45:40
news-image

கொழும்பு விவேகானந்தா தேசிய கல்லூரியின் நூற்றாண்டு...

2026-02-09 17:34:04
news-image

கொழும்பு வலயக்கல்வி அலுவலக தமிழ் மொழி...

2026-02-09 20:38:03