ஸ்ரீ சத்ய சாயி பகவானின் ஜனன தின நூற்றாண்டை முன்னிட்டு, புட்டபர்த்தி பிரசாந்தி நிலைய அறங்காவலர் சபையின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்ட ஆன்மீக திரைப்படம் 'அனந்தா' திரையிடப்படும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு புதுச் செட்டித் தெரு சாயி நிலையத்தில் பிரதம அறங்காவலர் எஸ்.என். உதயநாயகன் தலைமையில் இடம்பெற்றது.
சாயி சமூகசேவை ஒருங்கிணைப்பாளர்களான எஸ். ரவீந்திரன், ஆர். அசோக்குமார் ஆகியோரின் அனுசரணையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், சாயி வணக்கஸ்தல பிதாமகர் சிவா செல்வரட்னம் மற்றும் சத்ய சாயி பாபா (ஸ்ரீலங்கா) அறங்காவலர் சபையினரும் பங்கேற்றனர்.

(படப்பிடிப்பு:- எஸ்.எம். சுரேந்திரன்).











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM