அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு

29 Jan, 2026 | 09:30 AM
image

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் (EFCITA) புதிய அலுவலகத் திறப்பு விழா புதன்கிழமை  (28) 3.00 மணியளவில் 120 people's  park complex  இல் இடம்பெற்றது.

சங்கத்தின் முன்னாள் தலைவர்களான நிஹால் செனவிரத்ன,  மற்றும் ஜி. இலமனாதன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

ஏற்பாட்டாளர்களான சங்கத்தின் தலைவர் எஸ். விநாயகசுந்தரம், செயலாளர் பி. சுப்பிரமணியம் மற்றும் பொருளாளர் டி. ஹரிஹரன் ஆகியோர் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய அலுவலகத் திறப்பானது சங்கத்தின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐயமிட்டுண் அமைப்பு சமூக நலனுக்கான புதிய...

2026-02-12 17:09:41
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 16:39:02
news-image

2025ஆம் ஆண்டுக்கான அரச நாடக விழாவின்...

2026-02-11 18:41:59
news-image

இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பினால்...

2026-02-11 18:27:16
news-image

ஹைக்கூவில் கலக்க அழைகிறது புதிய அலை...

2026-02-11 16:21:19
news-image

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50...

2026-02-11 15:59:16
news-image

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு...

2026-02-11 15:58:26
news-image

உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மத...

2026-02-10 17:37:27
news-image

Toastmasters International உலக சம்பியன் சப்யாசாசி...

2026-02-10 15:51:32
news-image

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்கா கல்லூரி பழைய...

2026-02-09 17:45:40
news-image

கொழும்பு விவேகானந்தா தேசிய கல்லூரியின் நூற்றாண்டு...

2026-02-09 17:34:04
news-image

கொழும்பு வலயக்கல்வி அலுவலக தமிழ் மொழி...

2026-02-09 20:38:03