அங்குலானா குடியிருப்பு தொகுதியில் தாக்குதல் : பெண் உயிரிழப்பு

28 Jan, 2026 | 11:30 AM
image

மொரட்டுவை - அங்குலானா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடமைப்பு தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் 24 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் செவ்வாய்க்கிழமை  (27) இடம்பெற்றுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரின்  விசாரணைகளின்படி, அந்தப் பெண்ணுக்கும் ஆண் ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த பெண் குறித்த ஆணுடன்  திருமணத்துக்கு பின் தவறான உறவு கொண்டவராக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வாதுவ – குடவஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தப்பியோடியுள்ள சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் அங்குலானா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது!

2026-04-19 08:38:31
news-image

இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள...

2026-04-19 07:57:21
news-image

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு...

2026-04-19 07:56:07
news-image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன்...

2026-04-19 06:44:33
news-image

இன்றைய வானிலை

2026-04-19 06:28:44
news-image

ILO-190 உடன்படிக்கையை அங்கீகரித்த 55-வது நாடாக...

2026-04-18 18:04:25
news-image

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச...

2026-04-18 18:19:37
news-image

அம்பலாங்கொடையில் ஹெரோயினுடன் பாதாள உலகக் குழு...

2026-04-18 18:05:26
news-image

சிறுபோக நெற்செய்கையை தமது சொந்தக்காணிகளில் மேற்கொள்ள...

2026-04-18 17:46:32
news-image

ராகமவில் பெண்னொருவரை சித்திரவதைக்குள்ளாக்கி தலைமுடியை வெட்டிய...

2026-04-18 17:15:39
news-image

ஆணமடுவவில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர்...

2026-04-18 16:55:58
news-image

இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கை விஜயம்:...

2026-04-18 16:04:40