SLMMF - Asia Centre இணைந்து நடாத்திய டிஜிட்டல் பாதுகாப்பு இணையவழி செயலமர்வு 

Published By: Vishnu

28 Jan, 2026 | 05:19 AM
image

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், தாய்லாந்தை தளமாக கொண்டியங்கும் Asia Centre நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய  ‘ஊடகவியலாளர்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு - Digital Security Training’ செயலமர்வு இணையவழியாக 24.01.2026 சனிக்கிழமை நடைபெற்றது.

மீடியா போரத்தின் தலைவரும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம்.பைறூஸ் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி நெறியில் வளவாளராக Asia Centre நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் Sanjay Gathia கலந்து கொண்டார். இதில் 45 ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் ஆர்வத்தை வெளிப்படுத்திய பங்குபற்றுனர்கள் தமது பிரதேசங்களில் இதே பயிற்சி நெறியை முன்னெடுப்பதற்கான வழிகாட்டல்களையும் SLMMF - Asia Centre ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கவுள்ளன. 

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச தரம் வாய்ந்த பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25