நீர்கொழும்பு பிரதேச செயலக வளாகத்தில் வருடாந்த பொங்கல் விழா

27 Jan, 2026 | 10:02 AM
image

நீர்கொழும்பு பிரதேச செயலகமும் இந்து இளைஞர் மன்றமும் இணைந்து செயலக வளாகத்தில் வருடாந்த  பொங்கல் விழா கடந்த புதன்கிழமை (21)  சிறப்பாக  கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில்  பொங்கல் வைத்து பூஜை நடைபெற்றதுடன் நடனங்களும் கோலப்போட்டியில் பிரதேச செயலக  மகளீர்  அணி பங்கு பற்றி பரிசில்களை பெற்றனர்.  

இவ்விழாவில் சர்வ மத குருக்கள் ,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ,கம்பஹா மாவட்ட செயலாளர்,நீர்கொழும்பு பிரதேச  செயலாளர் ,நகர சபை மேயர், இறை வரி திணைக்கள கமிஷனர்,மற்றும் செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39
news-image

மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த...

2026-08-09 16:09:37
news-image

'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026' கலாசார,...

2026-08-09 14:47:40
news-image

இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்களுக்கு...

2026-08-08 14:48:42
news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31