Doctor Mobile – இலங்கையின் முன்னணி மொபைல் தொழில்நுட்ப விற்பனையாளர்கள் 

Published By: Vishnu

27 Jan, 2026 | 06:06 AM
image

Doctor Mobile கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வரும் முன்னணி மொபைல் போன் மற்றும் உபகரண வழங்குநராக திகழ்கிறது. நம்பகமான Live Shopping அனுபவத்தையும், சிரமமற்ற Online கொள்முதல் வசதியையும் வழங்கி, வசதி, தரம் மற்றும் மனநிம்மதியை உறுதி செய்கிறது.

CHUWI, Nothing, DOOGEE மற்றும் COOLPAD போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட பிராண்டுகளின் தேசிய விநியோகஸ்தராக நாம் செயல்படுகிறோம். புதுமை, நம்பகத்தன்மை மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்துடன் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறோம்.

நேரடி பழுது பார்ததல் சேவைகளில் நாங்கள் நிபுணர்கள். திறமையான தொழில்நுட்ப நிபுணர்களால், உங்கள் கண் முன்னே விரைவாகவும் வெளிப்படையாகவும் தொழில்முறை முறையிலும் பழுது பார்த்தல் மேற்கொள்ளப்படுகிறது.

மிகுந்த மகிழ்ச்சியுடன், பம்பலப்பிட்டியவில் எங்களின் புதிய Premier Showroom திறப்பு விழாவை அறிவிக்கிறோம். இங்கு உயர்தர தயாரிப்புகளின் பரந்த வரிசை, நேரடி பழுது பார்த்தல் வசதிகள் மற்றும் உண்மையான பிரீமியம் சேவை அனுபவம் உங்களுக்காக காத்திருக்கிறது.

உங்கள் கொள்முதலை மேலும் எளிதாக்க, PAYZY, KOKO, MINTPAY மற்றும் SnapPay ஆதரவுடன், கடன் அட்டை இருப்பினும் இல்லாவிட்டாலும் தவணை கட்டண வசதிகள் வழங்கப்படுகின்றன.

Doctor Mobile இல், நாங்கள் தொழில்நுட்பத்தை மட்டும் விற்கவில்லை நம்பிக்கை, தரம் மற்றும் மகிழ்ச்சியை வழங்குகிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

TATA, Mercedes-Benz வாகனங்களுக்கு பிரத்தியேக நிதியுதவி...

2026-09-09 18:24:31
news-image

வெற்றிகரமாக நிறைவுற்ற ‘ProFood ProPack &...

2026-09-02 14:24:23
news-image

CCC Foundation நடத்தும் bikeathon நிகழ்ச்சியின்...

2026-08-27 12:24:37
news-image

2026 இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு...

2026-08-22 12:33:59
news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49